பெண் காவலர்கள் குறித்து அவதூறு.. சவுக்கு மீது தொடரப்பட்ட 15 வழக்கு.. கோவை போலீசாருக்கு மாற்றம்..! குற்றம் பெண் காவலர்க்ள் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கு உட்பட யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் போலீசுக்கு மாற்றப்பட்டது. இதை அடுத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.