சித்திரை திருவிழாவுக்கு தயாராகும் மாமதுரை.. மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு தேதி குறிச்சாச்சு..! தமிழ்நாடு மதுரையை ஆளும் சொக்கநாதர் - மீனாட்சி திருக்கல்யாணம் மே 8ம் தேதி நடைபெறவுள்ளது.