என்னது தேவநாதனின் சொத்துப்பட்டியல் இவ்வளவு பெருசா..!! தமிழ்நாடு நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் சொத்துகள் குறித்த விபரங்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டுள்ளது.