திருப்பதியில் தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி ..முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென திறக்கப்பட்ட கேட் ..ஆட்சியர் அதிர்ச்சி பேட்டி ..! இந்தியா திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசன டோக்கன் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டு பெண்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர்,முன்னறிவிப்பும் இல்லாமல் கேட் திறக்கப்பட்டதால் விபரீதம் நிகழ்ந்துள்ளது என ஆட்சியர் விளக...