மெகாபூகம்பம் வரலாம்.. சுனாமியால் 3 லட்சம் பேர் உயிரிழக்கலாம்: ஜப்பான் அரசு புதிய எச்சரிக்கை..! உலகம் ஜப்பானில் ஏற்படும் மெகாபூகம்பத்தால் ஏறக்குறைய 3 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழக்கலாம் என்று ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது.