பாமரன் செத்தான்... பணக்காரன் பெற்றான்... 148 பொருட்களுக்கு அதிக வரி...! ஜிஎஸ்டியால் பாதிப்பு தமிழ்நாடு பாப்கார்ன் முதல் பயன்படுத்திய கார் வரை... நடுத்தர வர்க்கம் மீண்டும் ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டுள்ளது.