ராமதாஸ் பற்றவைத்த நெருப்பு..! கெட்டியாக பிடித்துக் கொண்ட பிஜேபி...! அரசியல் மதுவிலக்கிற்கு எதிராக பாமக பற்றவைத்த நெருப்பை தற்போது தமிழகம் முழுவதும் பாஜகவினர் கொளுந்துவிட்டு எரிய வைத்து வருகின்றனர்.