தங்கக்கட்டிகள் வழிப்பறி வழக்கு.. போலீஸ் தேடியவர் ஆடியோ வெளியிட்டு தற்கொலை..! குற்றம் தங்ககட்டிகள் வழிபறி செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர் தனக்கு ஒன்றும் தெரியாது என ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.