அவமதிப்பு, ஆர்ப்பாட்டம்; பேரவையில் கொதித்தெழுந்த ஆளுநர் ஆர்.என்.ரவி - சட்டப்பேரவைக்குள் நடந்தது என்ன? அரசியல் சட்டப்பேரவை துவக்கத்தில் தேசிய கீதம் பாட ஆளுநர் வேண்டுகோள் விடுத்தது ஏற்கப்படாததால் ஆளுநர் வெளியேறியதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.