எங்களை நாங்களே காப்பாத்திக்கிறோம்.. இலங்கை செல்லும் தமிழக மீனவர் குழு..! தமிழ்நாடு இலங்கையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்கும் விதமாக பேச்சுவார்த்தை நடத்த ராமேஸ்வரம் மீனவ குழு ஒன்று இலங்கை செல்கிறது.