மீனவர் விவகாரத்தில் மத்திய அரசு ஏன் மௌனிக்கிறது..? மக்களவையில் கொந்தளித்த கனிமொழி, டி.ஆர்.பாலு..! இந்தியா தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு ஏன் மௌனிக்கிறது என்று மக்களவையில் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.