அநீதியை எதிர்த்தால் இதுதான் கதியா? - பெட்ரோல் குண்டு வீசி உயிருடன் எரிக்கப்பட்ட இளைஞர் மரணம் - ராமதாஸ் ஆவேசம்! தமிழ்நாடு ராணிப்பேட்டையில் பெட்ரோல் வீசி உயிருடன் கொழுத்தப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.