இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் தமிழக பாஜக பயப்படாது... தமிழிசை கைதுக்கு எதிராக அண்ணாமலை ஆவேசம்...! அரசியல் முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சவுந்தர ராஜன் கைதிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.