தமிழகத்தையே உலுக்கி தம்பதி ஆணவப்படுக்கொலை வழக்கு; குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு! குற்றம் கோவையில் காதல் தம்பதியை ஆணவப்படுகொலை செய்த வழக்கில் உயிரிழந்த நபரின் அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.