பாடகி கல்பனா எப்படியிருக்கிறார்?... தற்கொலை முயற்சி குறித்து மகள் வெளியிட்ட பரபரப்பு தகவல்...! சினிமா எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, இந்த விஷயத்தை தயவு செய்து திசை திருப்ப வேண்டாம் என பாடகி கல்பனாவின் மகள் ஊடகங்கள் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.