BIMSTEC உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.. பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க மாநாடு உதவும் - மோடி..! உலகம் பாங்காங்கில் நடைபெற்று வரும் BIMSTEC உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.