திமுகவுடன் கூட்டணிக்கு தயார் ஆனா.... அறிவாலயத்திற்கு சீமான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் ...! அரசியல் திமுகவுடன் கூட்டணி வைக்க தயார் என்றும், அதற்காக சீமான் வைத்துள்ள கன்டிஷனும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.