45 மொழிகளில் திருக்குறள்... டிஜிட்டல் மயமாகும் ஓலைச்சுவடிகள்...தமிழுக்காக பட்ஜெட்டில் பல கோடிகள் ஒதுக்கீடு....! தமிழ்நாடு இந்த பட்ஜெட்டில் தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.