பணத்தைக் கட்டினால் தான் வங்கிக் கணக்கை கையாள முடியும்.. திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு நீதிமன்றம் செக்..! தமிழ்நாடு பணத்தைக் கட்டினால் தான் வங்கிக் கணக்கை கையாள முடியும் என்று திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.