திருப்பதி நெய் கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ராஜசேகரன் உட்பட 4 பேரை கொத்தாக தூக்கிய சிபிஐ..! இந்தியா திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் விவகாரத்தில் திண்டுக்கல் ஏ. ஆர். டைரி நிறுவனர் உள்பட நான்கு பேரை சி.பி.ஐ.அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.