மிளகாய் பொடி தூவி.. மூதாட்டியை தாக்கி செயின் பறிப்பு.. மாமியாருக்கு மருமகள் போட்ட பக்கா ப்ளான்..! குற்றம் திருப்பத்தூரில் மூதாட்டி முகத்தில் மிளகாய்பொடி தூவி, மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்த வழக்கில், மருமகளே மாமியாரை பழிவாங்க திட்டமிட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.