திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திடீர் திருப்பம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...! தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தில் வழிபாட்டுத்தலங்கள் குறித்த வழக்கு உயர் நீதிமன்றங்களில் விசாரணை செய்யக்கூடாது என்ற உத்தரவை சுட்டிக்காட்டி நீதிபதிகள் நிஷா பானு , ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.