இந்தியா அழைத்துவரப்பட்டார் தஹவூர் ராணா.. 18 நாள் என்ஐஏ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி..! இந்தியா அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார் மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தஹவூர் ராணா.