முதலமைச்சர் ஆகிட்டதா நினைப்பா? - எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த துக்ளக் ரமேஷ்! அரசியல் அ.தி.மு.க. தலைமையில் தான் ஆட்சி என்று அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ள கருத்துக்கு அரசியல் விமர்சகர் துக்ளக் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.