தூக்கில் தொங்கத் தயார்..! மும்மொழிக் கொள்கைகக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என திமுக நிரூபிக்குமா? திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசம் அரசியல் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து கையொப்பமிடவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரூபித்துவிட்டால் தான் தூக்கில் தொங்க தயார் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சவால் விடுத்துள்ளார்.