தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டிய நேரம் இது... மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு..! தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.