என்டிஏ கூட்டணியிலேயே நாங்க தான் மாஸ்... காலரைத் தூக்கி விடும் ஜி.கே.வாசன்...! அரசியல் திமுகவிற்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டதால் என்ன பேசுவதென்று தெரியாமல் பேசி வருகின்றனர் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.