தேர் திருவிழா அனைவருக்கும் சமம்..! யாருக்கும் முன்னுரிமை கிடையாது.. கோர்ட் அதிரடி..! தமிழ்நாடு தேர் திருவிழா என்பது அனைவருக்கும் சமம், குறிப்பிட்டோருக்கு முன்னுரிமை தர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.