இரட்டை இலை சின்னம் - தேர்தல் ஆணையம் முடிவெடுக்கத் தடை.. இந்தியா இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க முடியும் என ...