மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த முக்கிய தலைவர்கள்... தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்கப்போவது யார், யார்? அரசியல் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது.