இல்லத்தரசிகளுக்கு குஷியான அறிவிப்பு... இனி வீடு நேரடி விநியோகம்... தமிழக அரசு அதிரடி...! தமிழ்நாடு தமிழ்நாட்டில் வீடுகளுக்கு நேரடியாக சென்று நியாய விலைப் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.