ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் நோக்கி நடைபயணம்.. அனுமதி கோரிய மனு மீது பதிலளிக்க ஆவடி கமிஷனருக்கு உத்தரவு..! தமிழ்நாடு ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடம் வரை நடைப்பயணம் மேற்கொள்ள அனுமதி கோரிய மனு மீது பதிலளிக்க ஆவடி காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.