ஓஹோ... இதுக்குத்தான் அப்பாவு மேல தீர்மானமா?... அதிமுகவை அடித்து நொறுக்கிய மு.க.ஸ்டாலின் ...! அரசியல் அதிமுகவிற்குள் நிகழ்ந்து வரும் உட்கட்சி பூசலை மூடி மறைக்கவே அப்பாவு மீது இப்படியொரு தீர்மானத்தை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்....