“ஒரே பொய்யா பேசுறாங்க”... அண்ணாமலையையும், எச்.ராஜாவையும் புடிச்சி ஜெயில்லா போடுங்க..! ஆவேசமான நவாஸ் கனி! அரசியல் திருப்பரங்குன்றம் மலை மீது நடந்தது என்ன என்பது குறித்து திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நவாஸ் கனி விளக்கம் அளித்துள்ளார்.