சுறுசுறுப்பில்லாத சுற்றுலாத்துறை.. ஒதுக்கிய நிதியை பயன்படுத்தல.. நாடாளுமன்ற நிலைக்குழு வேதனை..! இந்தியா பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் முழுமையாக செலவிடவில்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு ‘எஸ்எஸ்ஏ நிதி’யை வழங்குங்கள்.. நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை..! இந்தியா