அமித் ஷா முதலிடம்..! வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கைவிட்டதில் உள்துறை அமைச்சகம் அதிகம்..! இந்தியா நாடாளுமன்றத்தில் வாக்குறுதிகள் அளித்து, அதை நிறைவேற்றாமல் கைவிட்டதில் உள்துறை அமைச்சகம் முதலிடத்தில் உள்ளது.