சும்மா ஜெட் வேகத்தில் இனி ரயில் பயணம் ..மாஸ் அறிவிப்பு வெளியிட்ட இந்திய ரயில்வே..! இந்தியா அதிவிரைவு பயணத்தை உறுதி செய்து பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் 138 ரயில்களின் வேகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது