ரூ.19 லட்சம் கோடி காலி.. பாதாளத்தில் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டியில் பெரும் வீழ்ச்சி..! என்ன காரணம்..? பங்குச் சந்தை இந்தியப் பங்குசந்தை காலை தொடங்கியவுடன் சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.