மா.சுப்ரமணியன் மீதான நில அபகரிப்பு புகார்.. ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..! தமிழ்நாடு தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.