நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா..? முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி..! அரசியல் நீட் மரணங்கள் உங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா என முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.