பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது பலாத்கார முயற்சி அல்ல.. அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு..! இந்தியா பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது பலாத்கார முயற்சி வழக்கில் சேர்க்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.