உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 12% பேர் மட்டுமே சொத்துப் பட்டியல் வெளியிட்டனர்.. சென்னையில் நிலவரம் எப்படி..? இந்தியா உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 12% பேர் மட்டுமே சொத்துப் பட்டியல், கடன்களை வெளிப்படையாக வெளியிட்டுள்ளனர்.