நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. அரசு செயலாளர் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவு..! தமிழ்நாடு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வரும் ஏப்ரல் 1ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.