மனைவி நடத்தையில் சந்தேகம்.. சுத்தியலால் அடித்து கொன்ற கணவன்.. நொய்டாவில் அதிர்ச்சி..! குற்றம் நொய்டாவில் 42 வயது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த 55 வயது கணவன், அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.