ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி காலி! ட்ரம்ப் பதவி ஏற்பால் அதிர்ந்த இந்தியப் பங்குச்சந்தை பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மும்பை பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.