அரசு நிகழ்ச்சிக்கு அடாவடி வசூல்... இன்று மாலைக்குள் கெடு விதித்த மா.சுப்பிரமணியன்..! தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிக்கு பத்தாயிரம் ரூபாய் என்று வசூல் செய்யும் ஆடியோ வெளியானது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவி...