பறிபோகிறதா அண்ணாமலையின் தலைவர் பதவி..? புதிய தலைவர் ரேசில் வானதி, தமிழிசை, நயினார்..! அரசியல் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் பதவி பறிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.