“அதெல்லாம் முடியாது... எங்களுக்கு இத மாத்தியே ஆகனும்” - அடம்பிடிக்கும் திமுகவினர்... அசைந்து கொடுப்பாரா உதயநிதி? சினிமா ரெட் ஜெயின்ட் நிறுவனமும் உதயநிதியின் கீழ் செயல்படக்கூடியது. இதனால் இந்த டைட்டிலை கண்டிப்பாக படக்குழு திரும்ப பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறப்படுகிறது.