மதுபானம் கொடுத்து நிர்வாணம்.. பள்ளி மாணவனை சிதைக்க பார்த்த காமுகன் மீது பாய்ந்தது போக்சோ..! குற்றம் விருதுநகரில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து குடிக்கச் செய்து நிர்வாணமாக்கிய நபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.