பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் எப்படி உள்ளது..? ஒரு வாரத்தில் பதில் அளிக்கப்படும்.. தமிழக அரசு உறுதி..! தமிழ்நாடு பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் எப்படி உள்ளது என்பது குறித்து ஒரு வாரத்தில் பதில் அளிக்கப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.